இரவுகளில் என் மனதில் எழும் சில உளறல்களை(கவிதை)
உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்
Saturday, June 14, 2008
கனவிலுமா....
கனவிலுமா....
பந்தலிட்டு பட்டாடையுடுத்தி பந்தங்கள் கூடி பரிஷமிட்டு மஞ்சல் கயிற்றை கட்டும் போது திடிரென்று சத்தம் எழுந்தால் கனவு நிஜத்தில் தான் உன்னுடன் வாழ முடியவில்லை கனவிலுமா ....
2 comments:
thaanga mudiyala raams...
// thaanga mudiyala raams... //
arasiyala ithu ellam satharanam appaaaa
Post a Comment