வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக....
கண் இரண்டு
காது இரண்டு
கை இரண்டு
கால் இரண்டு
உதடு இரண்டு
மூளை இரண்டு
நுரையீரல் இரண்டு
சிறுநீரகம் இரண்டு
எனக்கு இதயம்
கூட இரண்டுதான்
.
.
.
.
.
.
.
இதயப்பரிமாற்றம்
காதலில் மட்டுமிருப்பதால்
இன்னொரு இதயத்தை
என்னவளிடம் கொடுத்துவிட்டேன்.
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை
யாருக்காவது இத படுச்சதுக்கு அப்புறம் கும்மனும்முனு தோனுச்சுனா பின்னூட்டத்தில கும்மிட்டு போங்க :-)
2 comments:
உங்க கவிதை(!!)ய படிச்சா பிறகு உங்கள வந்து கொஞ்சம் கும்மிட்டு போலாம்ன்னு இருக்கு. இந்த வரேன்..
தப்புதான் ரொம்ப தப்புதான் உன்னை பிளாக் எழுத கொண்டு வந்ததுக்காக இப்ப என்னை நொந்துக்குறேன்... (இதுக்கு எல்லாம் கலங்கி நீ இலக்கிய சேவை செய்வதை நிறுத்திவிடாதே நண்பா)
Post a Comment