Tuesday, January 15, 2008

ஒற்றைச் சொல்..

ஒற்றைச் சொல்..

பொங்லாம்
தீபாவளியாம்
புத்தாண்டம்
பிறந்தநாளாம்
கச்சேரியாம்
கல்யாணமாம்
கருமாதியம்

அனைத்தும் மின்னஞ்சலில்
வாழ்த்துக்கள் அல்லது வருத்தங்கள்
என்ற ஒற்றைச் சொல்லில்...

1 comment:

குசும்பன் said...

வீட்டை விட்டு வெளியே இருந்தால் இப்படிதான் நண்பா தோன்றும் முதலில், பின் பழகிவிடும்!!!