இது எனக்கு forward வந்த மெயில். ஆனா ரொம்ப நல்லா இருக்கு.
இது கொஞ்சம் பெரிய மெயில் ஆனா நல்லா இருக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் உங்களோட ஆன்சைட் பயணம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்.
நான் எல்லாம் போறப்ப யாரும் வந்து என்ன வழி அனுப்பி வைக்கலை. நானே போய் விமானத்துல எடம் பிடுச்சு ஒரு வழியா போய் சேர்த்தேன். ஆனா என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான் அவன் போகும்போது அவனுக்கு பூ மாலை போட்டு, ஆரத்தி எல்லாம் எடுத்தாங்களாம்.
குறிப்பு: தயவுசெய்து இமேஜ் பெரிது பண்ணி படிக்கவும். sorry for the inconvenience.
15 comments:
super nanba..
Muruhanantham. C
Bangalore
I have been reading tamizmanam for the past 6 months.This is the best i have ever read.I was literally laughing while reading.
// super nanba.. //
thanks for reading such a long post
// I have been reading tamizmanam for the past 6 months.This is the best i have ever read.I was literally laughing while reading. //
even i laughed like anything. thats y i posted.
thanks
ரொம்ப நல்ல பதிவு.
அய்யா, ஆன்சைட்ல வர்றவங்களாவது, திரும்பி ஊருக்கு போயிடுவீங்க, ஆனா எங்கள மாதிரி அயல்நாட்டிலேயே வேலை பார்குற பொழப்பு இருக்கு பாருங்க, இந்த காசுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டிகிடக்கு.
ஒரு ஒரு தடவையும் ஊருக்கு வந்துட்டு கிளம்புறப்ப மனசு அடிச்சுக்கும்பாருங்க. எத்தனையோ விசயங்கள இழக்குறோம்.
எழுத்தாவே படிக்கலாம்!
http://balavin.wordpress.com/2008/07/11/தற்காலிக-குடிப்பெயர்ச்ச/
அன்புடன்
வெங்கட்ரமணன்!
கவி,
அட்டகாசம்.
சாரு பாணில சொல்லணும்னா ஒவ்வொரு வரியிலம் இருக்கும் உளவியல் ரீதியான சங்கதிகளை ஆராயவேண்டும் ;-))
பகிர்தலுக்கு நன்றி.
really such a hilarious post..enjoyed reading it!! ROTFL!!
I wish the credit really goes to the original author. He is 200% authentic.
Here is the link to the post.
http://balavin.wordpress.com/2008/07/11/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/
//ரொம்ப நல்ல பதிவு.
அய்யா, ஆன்சை/ட்ல வர்றவங்களாவது, திரும்பி ஊருக்கு போயிடுவீங்க, ஆனா எங்கள மாதிரி அயல்நாட்டிலேயே வேலை பார்குற பொழப்பு இருக்கு பாருங்க, இந்த காசுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டிகிடக்கு.
ஒரு ஒரு தடவையும் ஊருக்கு வந்துட்டு கிளம்புறப்ப மனசு அடிச்சுக்கும்பாருங்க. எத்தனையோ விசயங்கள இழக்குறோம். //
100% unmaiya solli irrukkureenga
romba nanri satiya..
// really such a hilarious post..enjoyed reading it!! ROTFL!! //
thanks
// I wish the credit really goes to the original author. He is 200% authentic. //
i too wish the same thing. thanks
Making money on the internet is easy in the underground world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat method[/URL], It's not a big surprise if you haven’t heard of it before. Blackhat marketing uses alternative or misunderstood avenues to produce an income online.
Post a Comment