என்னோட நண்பன் ஒருத்தன் வர சனிக்கிழமை சென்னை பேரனாம். அவன் வந்து எங்க மேனேசுருகிட்ட "I'm flying to chennai on coming saturday." அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான். அவன் வந்ததுக்கு அப்புறம் அவன் கிட்ட கேட்டேன் ஏன்டா flight ல போறதுனால flying னு சொன்ன அது bus ல போனின "i'm buying to chennai on coming staturday" னு சொல்லுவியா இல்ல train ல போனா "I'm training to chennai on coming staturday" னு சொல்லுவியானு கேட்டேனுங்க அதுக்கு அவனுக்கு தெரிஞ்ச கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி என்னை திட்டிடாங்க. நீங்களே சொல்லுங்க நான் கேட்டதுள்ள எதாவது தப்பு இருக்கானு :-(
இரவு கவி
10 comments:
//சென்னை பேரனாம்//
எப்ப சென்னை தாத்தாவாச்சு சொல்லவே இல்ல!!!
நண்பா டேய் நீ ஒழுங்கா கவிதையே எழுதுய்யா! காமெடியா இருக்கும்.
Ramu,
you are correct saying
I think your friend drink any beer or hot drink that time?
Yours
John Ex-shaw.
athaane, neenga sariya thaan question ke'ttu irukkeenga. avarukka thaan answer theriyala pola irukku.
(ungalukku imbootu ariva-nu poramaila thitti iruppaaro?)
// எப்ப சென்னை தாத்தாவாச்சு சொல்லவே இல்ல!!! //
nanba itha ellam kandukka koodathu :-)
// நண்பா டேய் நீ ஒழுங்கா கவிதையே எழுதுய்யா! காமெடியா இருக்கும். //
:-(
// Ramu,
you are correct saying
I think your friend drink any beer or hot drink that time?
Yours
John Ex-shaw. //
:-)
// athaane, neenga sariya thaan question ke'ttu irukkeenga. avarukka thaan answer theriyala pola irukku.
(ungalukku imbootu ariva-nu poramaila thitti iruppaaro?) //
appadithan pola irrukku :-)
அதானே?? எனக்கொண்ணும் தப்பாத் தெரிலியே???
அன்புடன் அருணா
கப்பல்லே போனா எப்படிச் சொல்லணும்ன்னு சொல்லுங்க அப்புறமா உங்க நண்பன் திட்டினதிலே நியாயம் இருக்கா இல்லையான்னு பார்ப்போம்
Post a Comment