//குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?// ஓ பதிவை வேற படிக்கணுமா? பரவாயில்லை கும்மிட்டு போய் படிக்கலாம்
// தமிழ் பிரியன் said... ஏன் இப்படி எல்லாம் லிங்க மாத்திக் கொடுக்கிறீங்க இன்னும் துபாயில் வெயில் கூட ஆரம்பிக்கலை // தமிழ்பிரியன் எதோ வெயில் ஆரம்பிக்கலைங்கிறாரே இது சினிமா தியேட்டரா??
// கோவி.கண்ணன் said... லிங்கை தப்பாக கொடுத்து தனது பதிவிற்கே கும்ம ஏற்பாடு செய்த குசும்பனுக்கு கண்டனம் // கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??
//குசும்பன் said...ஆமாம் சமையல் செய்ய தெரியாமல் அடி வாங்குபவர்களுக்காக மனைவி சமைக்கும் பொழுது அருகில் இருந்து கவனித்து எழுதி பதிவு போடுவேன். :))))))))))// ஆகா கல்யாணத்துக்கு மின்னாடியே என்ன ஞானம் போங்கோ
//குசும்பன் said... பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...// தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாக கயிதை எழுதியவருக்கு பாராட்டுக்கள். போதுமா
/// தமிழ் பிரியன் said... //குசும்பன் said... பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...// தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாக கயிதை எழுதியவருக்கு பாராட்டுக்கள். போதுமா///
//குசும்பன் said...நானும் வள்ளல் என்று சொல்லனும் என்றால் ஒரு 100000 அமெரிக்க டாலர் வேண்டும்:)))/// குசும்ப்ம் மாமாவுக்கு அமெர்க்கா அதிபர் போஸ்ட் குடுப்பமா நிலா குட்டி
//குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?// // ஓ பதிவை வேற படிக்கணுமா? பரவாயில்லை கும்மிட்டு போய் படிக்கலாம் //
இது எல்லாம் கொஞ்சம் ஓவரு அப்புறம் நான் அழுதுருவேன்
This comment has been removed by the author.
ReplyDeletethalaiva .. such an awesome feel..
ReplyDeletenootruku nooru..
nice..
காதலி :
ReplyDeleteஏன் தினமும் கொண்டாட கூடாது
அன்று மட்டுமே நீ குளிப்பதால்.
காதலன் :
ReplyDeleteதினமும் கொண்டாடலாம் காதலியே
அன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
கடலைக்கும் பணம் கொடுப்பதால்:)
/* ஏன் தினமும் கொண்டாட கூடாது
ReplyDeleteஅன்று மட்டுமே நீ குளிப்பதால். */
nanba ippadi unmai ellam publica solla koodathu ... avvvvvvvvvv...
/* தினமும் கொண்டாடலாம் காதலியே
ReplyDeleteஅன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
கடலைக்கும் பணம் கொடுப்பதால்:) */
annaikku mattum than nanba avanga kase edukkuranga....
/*
ReplyDeletethalaiva .. such an awesome feel.. */
ennake feel akala ungaluuku eppadi aachu
குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா!
ReplyDeleteஇதென்ன சின்னப் பிள்ளைத்தனமாகீது? குசும்பன் சொல்லி வந்தா இங்க காத்தாடுது
ReplyDeleteஎன்னை வர சொல்லிட்டு எங்க போயிட்ட குசும்பா!
ReplyDeleteஇங்க கும்ம முடியுமா?
ReplyDeleteயேய் கொலவெறி படையே, நான் இருப்பது கண்ணுக்கு தெரியலையா!
ReplyDeleteவாங்க தமிழ்ப்பிரியன்! ஸ்டாட் மீசிக்!
ReplyDelete//அபி அப்பா said...
ReplyDeleteஎன்னை வர சொல்லிட்டு எங்க போயிட்ட குசும்பா!//
குசும்பன் ஓடோடி வாங்க
யாராவது வாங்கப்பா!
ReplyDeleteஇதோ வந்துட்டேன்
ReplyDeleteஅய்யோ பாவம் குசும்பன் என்னாச்சோ?
ReplyDeleteஎச்சூஸ் மி
ReplyDeleteஏன் இப்படி எல்லாம் லிங்க மாத்திக் கொடுக்கிறீங்க இன்னும் துபாயில் வெயில் கூட ஆரம்பிக்கலை
ReplyDeleteஎல்லாரும் வாங்க கொஞ்சமா 1000 கும்மி போடலாம்
ReplyDelete//அப்பொழுது
ReplyDeleteகொண்டாட விருப்பமில்லை
இப்பொழுது
ஏன் கொண்டாட கூடாது
பிறந்த தேதியை
மாதம் ஒரு முறை பிறந்தநாளாக
ஏங்குகிறது மனது
அன்று மட்டும் உன்னிடமிருந்து
மின்னஞ்சல் வருவதால்..
என் காதலியே
இரவு கவி//
ஐயையோ காப்பாத்துங்க !
தமிழ் பிரியன் said...
ReplyDeleteஇங்க கும்ம முடியுமா?//
அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?
லிங்கை தப்பாக கொடுத்து தனது பதிவிற்கே கும்ம ஏற்பாடு செய்த குசும்பனுக்கு கண்டனம்
ReplyDeleteஇரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.
ReplyDeleteஎதெத எப்பப்ப செய்யணுமோ அதத அப்பப்ப செய்யணும்.
சரியா?
கவுஜ சூப்பரு....
ReplyDelete:)
//குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
ReplyDeleteஅப்ப சரி ஸ்டார்ட் பண்ணுங்க
யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
ReplyDeleteகுசும்பா.....
ReplyDeleteகவுஜக்கு எதுவும் கமெண்ட் டெம்ப்ளேட் தரலையே நீங்க... அப்புறம் எப்படிக் கும்முறது??
மே கஹாங் ஹூம்??
ReplyDelete//குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
ReplyDeleteஓ பதிவை வேற படிக்கணுமா? பரவாயில்லை கும்மிட்டு போய் படிக்கலாம்
ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????
ReplyDeleteபெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.
ReplyDelete//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
//
ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..
கவுஜயா அது? என்ன கொடுமைப்பா சரவணா!
ReplyDeleteமிக நல்ல கவிதை
ReplyDeleteஎப்பிடியும் படிக்காம கும்முவேன்னு முடிவு பண்ணீட்டீங்க ஆனா நடுவுல இருந்து ரெண்டு லைன் காப்பி பண்ணிட்டு வந்திருப்பேனே :((
ReplyDelete//ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..//
ReplyDeleteஅவரு வடையா சுட்டு வச்சிருந்தார் ?
//மங்களூர் சிவா said...
ReplyDeleteஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????//
ஆமாப்பா வீட்டுக்காரர் யாரோ? பாவம் இல்லை
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteயாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
///
டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?
//
ReplyDeleteKesavan said...
thalaiva .. such an awesome feel..
nootruku nooru..
nice..
//
கேசவன் நூத்துக்கு நூறுங்கிறாரே இது பரிச்சைய்யா???
ஓ... பிறந்த நாளா.. வாழ்த்துக்கள்.
ReplyDelete-தலைப்பு மட்டும் பார்த்து பின்னூட்டம் போடுவோர் சங்கம்.
குசும்பன் ஒழிக
ReplyDeleteயாராவது பாட்டி வடை சுட்ட கதை சொல்லப் போறாங்களா
ReplyDelete//தமிழ் பிரியன் said...
ReplyDelete//மங்களூர் சிவா said...
ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????//
ஆமாப்பா வீட்டுக்காரர் யாரோ? பாவம் இல்லை//
அவன் என் நண்பன் அதான் வந்து கும்ம சொன்னேன்... அவனுக்கு நாம யாருன்னு தெரியனும்
//
ReplyDeletesaravana said...
ஏன் தினமும் கொண்டாட கூடாது
அன்று மட்டுமே நீ குளிப்பதால்.
//
சரவணன் எதோ குளிக்கிறத பத்தி சொல்லறாரே
குளிக்கிறது யாரு பொண்ணா????
எழுதியவர் முகம் காட்டினால் பொற் கிழி கொடுக்கலாம்
ReplyDelete//குசும்பன் said...
ReplyDeleteடேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?//
அப்ப ஆள் இல்லையா?
//
ReplyDeleteகுசும்பன் said...
தினமும் கொண்டாடலாம் காதலியே
அன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
கடலைக்கும் பணம் கொடுப்பதால்:)
//
குச்சும்பன் எதோ பணம் குடுக்கிறத பத்தி சொல்றாரே என்ன
'மேட்டரா'
அப்ப 50 யாருனு பாருங்க குளிக்க வைச்சுடலாம்
ReplyDeleteநான் தான்
ReplyDelete// ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?
ReplyDelete//
இரங்கல் கவிதையா ?
நண்பனோட பதிவில் 50 வது கமெண்ட் அடிச்சது நான் தான்:))))
ReplyDelete//
ReplyDeleteஅபி அப்பா said...
குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா!
//
அபி அப்பா எதோ இங்கிட்டாங்கிறாரே எதாவது அட்ரஸ் பத்தியா??
//குசும்பன் said...
ReplyDeleteநான் தான்
March 5, 2008 9:18 AM
//
நீ தான் 50
எங்க அபிஅப்பா வந்தாரு காணோம்?
ReplyDeleteடாம் அண்ட் ஜெர்ரி ஒழிக
ReplyDelete//
ReplyDeleteதமிழ் பிரியன் said...
ஏன் இப்படி எல்லாம் லிங்க மாத்திக் கொடுக்கிறீங்க இன்னும் துபாயில் வெயில் கூட ஆரம்பிக்கலை
//
தமிழ்பிரியன் எதோ வெயில் ஆரம்பிக்கலைங்கிறாரே இது சினிமா தியேட்டரா??
என்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மங்களூர் சிவா said...
ReplyDeleteகுளிக்கிறது யாரு பொண்ணா????//
பக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?
\\குசும்பன் said...நண்பனோட பதிவில் 50 வது கமெண்ட் அடிச்சது நான் தான்:))))\\
ReplyDeleteஅப்ப நீங்க தான் குளிக்கணுமா? அய்யோ பாவம்
//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
லிங்கை தப்பாக கொடுத்து தனது பதிவிற்கே கும்ம ஏற்பாடு செய்த குசும்பனுக்கு கண்டனம்
//
கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??
'கும்மி'டப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா
ReplyDeleteம்க்கும்... பாண்டியன் மட்டும் தான் பரிசு தருவானா??? நானும் தருவேன் பொற்கிழி!!!
ReplyDeleteஎச்சூஸ்மி குசும்பன்மாமா. இந்த லிங்க் தானே?
ReplyDeleteஒரு குட்டிபாப்பா என்னவெல்லாம் சொல்லி உங்கள திருத்த வேண்டி இருக்கு.
//குசும்பன் said...
ReplyDeleteபக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?//
ஆகா உண்மை எல்லாம் வருதே
//கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//
ReplyDeleteகும்மியதை அரசியலாக்கிய சிவா
ஒழிக
:)
நண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
ReplyDelete:)
//
ReplyDeleteதம்பி said...
இரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.
//
தம்பி எதோ புள்ளை கூட ஆடணும்கிறாரே இது 'டிஸ்கோத்தே' பற்றீய பதிவா??
கோவி.கண்ணன் said...
ReplyDeleteஎன்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///
பெட்ரோல் தீந்து போச்சு:))))
//நிலா said...
ReplyDeleteஎச்சூஸ்மி குசும்பன்மாமா. இந்த லிங்க் தானே?//
வாங்க நிலா கும்ம ஆரம்பிங்க
பெயரில்லாத கமெண்ட்ஸ் நான் போடல
ReplyDelete//குசும்fun said...
ReplyDeleteபெயரில்லாத கமெண்ட்ஸ் நான் போடல
//
சாரி தப்பா சொல்லிவிட்டேன். அதர் ஆப்சனில் நான் போடல
"குசும்பன் கல்யான விளையாட்டு" இங்கையும் விளையாடலாம்ன்னு சொல்றார் அபிஅப்பா
ReplyDelete//
ReplyDeleteஜெகதீசன் said...
சூப்பரு....
:)
//
ஜெகதீசன் எதோ சூப்பர்ங்கிறாரே வழில நடந்து வர்ற பிகர் பத்திய பதிவா
யாராச்சும் சொல்லுங்கப்பா? அப்பதான் கும்ம வசதியா இருக்கும்.
ஜெகதீசன் said...
ReplyDeleteநண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
:)
//
காண்டு இல்லீங்க பாசம்... பிளாக் ஆரம்பிக்க சொல்லி ஆரம்பிச்சான்..
பொருப்பா ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துறான் என்ற அவ பெயர் நண்பனுக்கு வந்துட கூடாதுல்ல:)))
இந்தப் பதிவு கும்மி அடிக்க மிகவும் ஏற்ற பதிவு எனப் பரிந்துரைக்கிறோம்...
ReplyDelete:)
\\குசும்பன் said...
ReplyDeleteபெட்ரோல் தீந்து போச்சு:))))\\
துபாய்க்கே பெட்ரோல் தீர்ந்தாச்சா?
//குசும்பன் said...
ReplyDeleteகோவி.கண்ணன் said...
என்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///
பெட்ரோல் தீந்து போச்சு:))))
//
அமிரகத்துக்கே பெட்ரோலா ? கும்மியடிக்க சவாலா ?
//
ReplyDeleteதமிழ் பிரியன் said...
அப்ப சரி ஸ்டார்ட் பண்ணுங்க
//
ஸ்டார்ட் பண்ண சொல்றாரே தமிழ் பிரியன் என்ன ஸ்கூட்டர் பற்றிய பதிவா?
என்ன பதிவுதான்பா இது யாராவது படிச்சிருந்தா சொல்லுங்கப்பு
இங்கே கும்மலாமா? இல்லை கும்பலாமா?
ReplyDeleteநிலா said...
ReplyDelete"குசும்பன் கல்யான விளையாட்டு" இங்கையும் விளையாடலாம்ன்னு சொல்றார் அபிஅப்பா//
நிலா செல்லம் ரொம்ப ஓவர் டா இது...:((((
இன்னும் 20 தான், நல்லா மூச்சை இழுத்துவிடுங்க
ReplyDeleteகுசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?
ReplyDeleteவழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
ReplyDelete//
ReplyDeleteதமிழ் ஆச்சி said...
பெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.
//
பெண்ணை மயக்கறதா அப்ப இது லவ் ஸ்டோரியா??
85?
ReplyDeleteஎனக்கு அழைப்பு ஏம் வரல, தயவு செய்து விளக்கவும்.
ReplyDelete87?
ReplyDelete90?
ReplyDelete// குசும்பன் said...
ReplyDeleteஜெகதீசன் said...
நண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
:)
//
காண்டு இல்லீங்க பாசம்... பிளாக் ஆரம்பிக்க சொல்லி ஆரம்பிச்சான்..//
எங்க கஷ்டத்துக்குலாம் காரணம் இவர்தானா?
//குசும்பன் said...
ReplyDeleteநிலா செல்லம் ரொம்ப ஓவர் டா இது...:((((//
சாரே கிரரிக்கெட் எல்லாம் நேத்தே முடிஞ்சாச்சு ஐயோ! ஐயோ! ( வடிவேல் மாதிரி)
தமிழ் பிரியன் said...
ReplyDelete//குசும்பன் said...
பக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?//
ஆகா உண்மை எல்லாம் வருதே///
மங்களூரில் கல்வெட்டே செதுக்கும் ஐடியா இருக்கு
//
ReplyDeleteஜெகதீசன் said...
ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..
//
ஓ இது சிறுவர்களுக்கான கதை பதிவா??
//தமிழ் பிரியன் said...
ReplyDeleteகுசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?
//
ச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.
சிவா சார் ஏன் குழப்பம் இது சுத்தமான அக்மார்க் கும்மி நேரம்
ReplyDeleteஒண்ணூம் சொல்றதுகில்ல
ReplyDelete100 யாரு?
ReplyDeleteநானில்லையா?
ReplyDelete"பிறந்த நாள்"
ReplyDelete99 Comments - Show Original Post
அடச்சே
ReplyDelete100
ReplyDelete//கோவி.கண்ணன் said...
ReplyDeleteச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.//
ஏற்கனவே ஆம்லெட் எல்லாம் போட்டவராமே? (ம...;;;)அண்ணி சொன்னாங்க
//
ReplyDeleteகுசும்பன் said...
அவனுக்கு நாம யாருன்னு தெரியனும்
//
அப்ப இங்க அடிதடி ஸ்டண்ட் நடக்க போகும் பதிவா??
ஹையா 100 நாந்தான்
ReplyDelete100 அடித்த நிலா வாழ்க
ReplyDeleteகோவி.கண்ணன் said...
ReplyDelete//தமிழ் பிரியன் said...
குசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?
//
ச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.////
ஆமாம் சமையல் செய்ய தெரியாமல் அடி வாங்குபவர்களுக்காக மனைவி சமைக்கும் பொழுது அருகில் இருந்து கவனித்து எழுதி பதிவு போடுவேன். :))))))))))
inga kummi ah
ReplyDeleteகவுஜ..கவுஜ
ReplyDeleteசரி... சரி... வேகமாக் கண்டினியூ பண்ணுங்க... 150 ஆவது கமெண்ட்டாவது நான் போடனும்...
ReplyDelete//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
//கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//
கும்மியதை அரசியலாக்கிய சிவா
ஒழிக
:)
//
திரும்ப ஒழிக கோஷம் வருதே இது எதிர்கட்சி பேரணி பற்றியதா??
//Comment deleted
ReplyDeleteThis post has been removed by the author.
February 29, 2008 1:02 PM
//
முதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100
//ஜெகதீசன் said...
ReplyDeleteசரி... சரி... வேகமாக் கண்டினியூ பண்ணுங்க... 150 ஆவது கமெண்ட்டாவது நான் போடனும்...
//
ஆச்சு என்றால் எஸ் எம் எஸ் அனுப்பவும்
இங்க என்ன நடக்குது? ஏன் எல்லாரும் சம்மந்தம் இல்லாம கமெண்ட் போடுறாங்க?
ReplyDeleteஇங்க என்ன நடக்குது? ஏன் எல்லாரும் சம்மந்தம் இல்லாம கமெண்ட் போடுறாங்க?
ReplyDelete//
ReplyDeleteநிலா said...
ஒரு குட்டிபாப்பா என்னவெல்லாம் சொல்லி உங்கள திருத்த வேண்டி இருக்கு.
//
அறிவுரையெல்லாம் சொல்லி திருத்துதாமே இது என்ன சீர்திருத்தபள்ளி பற்றிய பதிவா??
யாராவது சிவா சாருக்கு உதவுங்கப்பா? பாவம் குழம்பி போய் இருக்காரு
ReplyDeleteகோவி.கண்ணன் said...
ReplyDeleteமுதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100//
இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????
//கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//
ReplyDelete'சார்' போடுவதற்கு சிவாவுக்கு மீண்டும் கண்டனம்.
'சார்' வேண்டாம் சார்
:)
பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
ReplyDeleteநான் இல்லையே....
ReplyDelete//குசும்பன் said...ஆமாம் சமையல் செய்ய தெரியாமல் அடி வாங்குபவர்களுக்காக மனைவி சமைக்கும் பொழுது அருகில் இருந்து கவனித்து எழுதி பதிவு போடுவேன். :))))))))))//
ReplyDeleteஆகா கல்யாணத்துக்கு மின்னாடியே என்ன ஞானம் போங்கோ
சரி ரிவர்ஸ் இன்சினியரிங் பண்ணுவோம்
ReplyDeleteஅட மண்டு இது கூடத் தெரியாதா.. இதுக்குப் பேர் தான் கும்மி...
ReplyDeleteநாளையில இருந்து கோவி சார் கிட்டயும், குசும்பன் சார் கிட்டயும், சிவா சார் கிட்டயும் டியூசன் போயி நல்லா கும்மி அடிக்கக் கத்துக்கோ...
//இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????//
ReplyDeleteபுள்ளி வெவரத்தோடு பேசினால் வி.காந்த் கட்சி, தேமுதிக.
யோவ்... ஒரு கும்மி மேடையை அரசியல் மேடை ஆக்கிடுவ போல இருக்கே
:)
யாரும் அரசியல் பேசப்படாது
//இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????//
ReplyDeleteபுள்ளி வெவரத்தோடு பேசினால் வி.காந்த் கட்சி, தேமுதிக.
யோவ்... ஒரு கும்மி மேடையை அரசியல் மேடை ஆக்கிடுவ போல இருக்கே
:)
யாரும் அரசியல் பேசப்படாது
அனானியா யாரப்பா கமெண்ட் போடுரட்து நேரா வாங்களென்
ReplyDeleteகுசும்பனோட போலி பதிவுல..இதுவும் ஒன்னா..
ReplyDelete//
ReplyDeleteTBCD said...
பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
//
அண்ணாச்சி வாங்க உங்க டெக்னிக்க வெச்சிதான் வெள்ளாண்டுகிட்டிருக்கேன்
எங்க கோவி சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்
ReplyDelete//TBCD said...பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க//
ReplyDeleteஆனைமலையான் காரரே வாங்க வாங்க
//TBCD said...
ReplyDeleteபெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
//
மானிட்டரில் எதும் பெரிய உருவம் தெரிந்த்தா ?
சாப்பிட்டு வந்து தெம்பா கும்மறேன்
ReplyDeleteடாடா
இல்லை இல்லை..எங்க மங்களூர் சிவா சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்
ReplyDelete// கோவி.கண்ணன் said...
ReplyDelete//Comment deleted
This post has been removed by the author.
February 29, 2008 1:02 PM
//
முதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100//
அதனாலென்ன கோவி கண்ணன்மாமா என்னோட 100 அ நீங்க எடுத்துக்கோங்க
ஆகா தேமுதீகாவா நான் வரலை ஏற்கனவே சூடான இடுகைல டவுசர் கிழிஞ்சு போச்சு
ReplyDeleteஅதெல்லாம் இல்லை...எங்க குசும்பன் சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்
ReplyDeleteபதிவில் கவிதை என்று ஒன்னு எழுதி இருக்கானே அதை பற்றி ஒரு இரு வரியில் கமெண்ட் போட தோனுதா உங்களுக்கு:((((
ReplyDeleteபாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...
தமிழ் பிரியன் said...
ReplyDelete//TBCD said...பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க//
ஆனைமலையான் காரரே வாங்க வாங்க//
அப்படின்னா என்னா? ஆனைன்னா என்னா? அவரை பார்த்து ஏன் அப்படி சொல்றீங்க
வள்ளல் நிலா வாழ்க வாழ்க
ReplyDeleteகோவி.கண்ணன் said...
ReplyDelete//TBCD said...
பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
//
மானிட்டரில் எதும் பெரிய உருவம் தெரிந்த்தா ?///
உலகமே தெரியுது:)))
(காணமல் போன ஆடு தெரியுதான்னு கேட்க பிடாது:)))
ஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
ReplyDeleteவிட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்
அதென்ன இரவுகவி? அப்போ பகலில்?????????
ReplyDelete//குசும்பன் said...
ReplyDeleteபாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...//
தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாக கயிதை எழுதியவருக்கு பாராட்டுக்கள். போதுமா
146
ReplyDelete//குசும்பன் said...
ReplyDeleteஅப்படின்னா என்னா? ஆனைன்னா என்னா? அவரை பார்த்து ஏன் அப்படி சொல்றீங்க
//
பத்தவக்கிறியே பரட்டை, ஆனையிட்டு சொல்கிறேன் நான் ஆனை என்று சொல்லக் கிடையாது.
:)
// தமிழ் பிரியன் said...
ReplyDeleteவள்ளல் நிலா வாழ்க வாழ்க//
நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா
150
ReplyDelete148
ReplyDeleteகோவி.கண்ணன் said...
ReplyDeleteஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
விட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்//
போனால் வாராது சார்:) வந்தா போகாது சார்:)))
150 யாருங்க
ReplyDelete150??? யாருக்கு
ReplyDelete150 யாருங்க
ReplyDelete//கோவி.கண்ணன் said...
ReplyDelete150
March 5, 2008 9:40 AM
//
நான் தானுங்க
/// தமிழ் பிரியன் said...
ReplyDelete//குசும்பன் said...
பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...//
தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாக கயிதை எழுதியவருக்கு பாராட்டுக்கள். போதுமா///
நன்றி நன்றி
கோவி கண்ணன்மாமா 100 விட்டாலும் 150 அடிச்சுட்டீங்க வாழ்த்துக்கள்
ReplyDelete200 வதாவது எனக்குத் தாங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDelete150 அடித்த கோவி கண்ணன் பெருவாழ்வு வாழ்க அதோட மீண்டும் நிறைய பதிவு எழுதுக அப்பாடா மெசெஜ் கொடுத்தாச்சு
ReplyDeleteகோவி.கண்ணன் said...
ReplyDeleteஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
விட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்//
இப்படி சொல்லிட்டு உங்களுக்கு பெப்பே கொடுத்துவிட்டார் பாருங்க ஜெகதீசன்:(((((
ஏன்னா 150 அடிச்சது அவருதானே:((((
ஓகே... கொஞ்ச நேரம் ரெஸ்ட்... யார் யார் என்னன்ன கமெண்ட் போட்டுருக்காங்கன்னு பார்க்கப்போறேன்
ReplyDelete//ஜெகதீசன் said...
ReplyDelete200 வதாவது எனக்குத் தாங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//
அய்யோ பாவம் பாவமா இருக்கு பாருங்க
நிலா said...
ReplyDelete// தமிழ் பிரியன் said...
வள்ளல் நிலா வாழ்க வாழ்க//
நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா//
நானும் வள்ளல் என்று சொல்லனும் என்றால் ஒரு 100000 அமெரிக்க டாலர் வேண்டும்:)))
ஜெகதீசன் said...
ReplyDeleteஓகே... கொஞ்ச நேரம் ரெஸ்ட்... யார் யார் என்னன்ன கமெண்ட் போட்டுருக்காங்கன்னு பார்க்கப்போறேன்//
அப்படியே என்ன எழுதி இருக்கிறான் என்றும் பார்க்க டைம் இருந்தா பாருங்க இல்லை கும்ம வந்துடுங்க:)))
//நிலா said...
ReplyDelete// தமிழ் பிரியன் said...
வள்ளல் நிலா வாழ்க வாழ்க//
நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா//
மாமாவா? நான் அண்ணன்மா செல்லம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னோட பதிவுல யாருங்கப்பா நீங்களெல்லாம்
ReplyDelete//குசும்பன் said...நானும் வள்ளல் என்று சொல்லனும் என்றால் ஒரு 100000 அமெரிக்க டாலர் வேண்டும்:)))///
ReplyDeleteகுசும்ப்ம் மாமாவுக்கு அமெர்க்கா அதிபர் போஸ்ட் குடுப்பமா நிலா குட்டி
இங்கு வந்து கும்மிய நண்பர்களுக்கு அனைவருக்கும் நன்றி நன்றி
ReplyDeleteநான் கிளம்புறேன்.
திரும்ப வந்துட்டேன்.....
ReplyDeleteஆட்டம் அவ்வளவுதானா போங்கப்பா நீங்களும் உங்க கும்மியும் நிம்மதியா கும்மக்கூட முடியலை
ReplyDeleteநானும் வந்துட்டேன்!!!!
ReplyDeleteஅபி அப்பா said...
ReplyDelete// குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா! //
ஆமாம் இங்கையும் நீங்க கும்மளாம்
// யாராவது வாங்கப்பா!//
இதோ நானும் வந்துட்டேன்
குசும்பன் கொல வெறிப்படை துபாய் said...
ReplyDelete// இதென்ன சின்னப் பிள்ளைத்தனமாகீது? குசும்பன் சொல்லி வந்தா இங்க காத்தாடுது //
காத்தாடி போல வந்து ஆட்டம் போடுவேன்
மங்களூர் சிவா said...
ReplyDelete// எச்சூஸ் மி //
வாட் யு வான்ட்
// ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க???? //
ReplyDeleteகுசும்பனோட குசும்பு
குசும்பன் அண்ட் பிரண்ட்ஸ் said...
ReplyDelete// ஐயையோ காப்பாத்துங்க ! //
படத்துல கதாநாயகி சொன்னா மட்டும் தான் காப்பாதுவோம்
இங்க எல்லாம் யாரும் வர மாட்டாங்க
கோவி.கண்ணன் said...
ReplyDeleteயாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
// இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப நக்கலு //
தம்பி said...
ReplyDelete//இரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.
எதெத எப்பப்ப செய்யணுமோ அதத அப்பப்ப செய்யணும்.
சரியா? //
ஆடுனது எல்லாம் படம் பிடிக்க முடியலை
ஜெகதீசன் said...
ReplyDelete// கவுஜ சூப்பரு....
:) //
நீங்க உண்மைய சொல்றீங்களானு தெரியலை
மங்களூர் சிவா said...
ReplyDelete// மே கஹாங் ஹூம்?? //
you r in heaven
தமிழ் பிரியன் said...
ReplyDelete// இங்க கும்ம முடியுமா?//
முடியுமுனு நெனச்சா எல்லா முடியும்
// எல்லாரும் வாங்க கொஞ்சமா 1000 கும்மி போடலாம் //
என்னங்க 1000 தோட நிப்பாட்டிங்க
//குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
// ஓ பதிவை வேற படிக்கணுமா? பரவாயில்லை கும்மிட்டு போய் படிக்கலாம் //
இது எல்லாம் கொஞ்சம் ஓவரு அப்புறம் நான் அழுதுருவேன்
// கவுஜயா அது? என்ன கொடுமைப்பா சரவணா! //
இம்ம்ம்ம்ம் எனக்கு அழுகை அழுகையா வருது
தமிழ் ஆச்சி said...
ReplyDelete// பெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.//
மயங்குனது நாங்க தானுங்கோ.....
டாக்டர் அப்துல்கலாம் said...
ReplyDeleteமிக நல்ல கவிதை
// உங்களுடைய பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி //
இரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?
ReplyDeleteநீங்க தான் மின்னலாமே உண்மையா?
ReplyDeleteஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??
ReplyDeleteஆமா நீங்க ஒட்டன்சத்திரமா? அப்ப கன்னிவாடி பக்கமோ? இல்லை செம்பட்டி பக்கமோ?
ReplyDelete//ஜெகதீசன் said...ஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??//
ReplyDeleteஉண்மை உரைத்தீர் என் தோழரே!
//ஜெகதீசன் said...
ReplyDeleteஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??
//
200 மிஸ் பண்ணிடாதிங்க
200 அடிக்க யாரெல்லாம் போட்டிக்கு வர்ரீங்க
ReplyDeleteஆமா இங்க என்ன நடந்தது? ஏன் இத்தனை கலவர பூமியா இருக்கு
ReplyDeleteஅண்ணன் குசும்பனுக்கு ஆதரவளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி
ReplyDelete200 யார்? யார்?
ReplyDelete200 நானில்லை
ReplyDeleteநான் அவனில்லை அப்படினா யார்னு கண்டுபிடிங்க
ReplyDeleteஅனானி வாழ்க இன்னும் கொஞ்சம் தான்
ReplyDeleteநான் தான் 200
ReplyDeleteஇல்லை தான் நான் தான் 200
ReplyDeleteNight Rams said...
ReplyDeleteஜெகதீசன் said...
// கவுஜ சூப்பரு....
:) //
நீங்க உண்மைய சொல்றீங்களானு தெரியலை///
அடேய் விவரம் புரியாதவனே!!! கவுஜன்னாலே அது கவிதை இல்லை பேஜாரா இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொல்வது... இது புரியாம நீயும் வேற..
நான் தான் 200 வர்ட்டா
ReplyDeleteதமிழ் பிரியன் said...
ReplyDeleteஇரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?//
ஐயா அவன் அமெரிக்காவில் இருக்கிறான் நான் அவன் இல்லை.
எனக்கு கவிதை, கவுஜ எதுவுமே வராது நான் ஒரு தத்தி:((((
தமிழ் பிரியன் said...
ReplyDeleteஇரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?//
ஐயா அவன் அமெரிக்காவில் இருக்கிறான் நான் அவன் இல்லை.
எனக்கு கவிதை, கவுஜ எதுவுமே வராது நான் ஒரு தத்தி:((((