Friday, February 29, 2008

பிறந்த நாள்

அப்பொழுது
கொண்டாட விருப்பமில்லை

இப்பொழுது
ஏன் கொண்டாட கூடாது
பிறந்த தேதியை
மாதம் ஒரு முறை பிறந்தநாளாக
ஏங்குகிறது மனது

அன்று மட்டும் உன்னிடமிருந்து
மின்னஞ்சல் வருவதால்..
என் காதலியே


இரவு கவி

221 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. thalaiva .. such an awesome feel..

    nootruku nooru..

    nice..

    ReplyDelete
  3. காதலி :

    ஏன் தினமும் கொண்டாட கூடாது
    அன்று மட்டுமே நீ குளிப்பதால்.

    ReplyDelete
  4. காதலன் :

    தினமும் கொண்டாடலாம் காதலியே
    அன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
    கடலைக்கும் பணம் கொடுப்பதால்:)

    ReplyDelete
  5. /* ஏன் தினமும் கொண்டாட கூடாது
    அன்று மட்டுமே நீ குளிப்பதால். */

    nanba ippadi unmai ellam publica solla koodathu ... avvvvvvvvvv...

    ReplyDelete
  6. /* தினமும் கொண்டாடலாம் காதலியே
    அன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
    கடலைக்கும் பணம் கொடுப்பதால்:) */

    annaikku mattum than nanba avanga kase edukkuranga....

    ReplyDelete
  7. /*
    thalaiva .. such an awesome feel.. */

    ennake feel akala ungaluuku eppadi aachu

    ReplyDelete
  8. குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா!

    ReplyDelete
  9. இதென்ன சின்னப் பிள்ளைத்தனமாகீது? குசும்பன் சொல்லி வந்தா இங்க காத்தாடுது

    ReplyDelete
  10. என்னை வர சொல்லிட்டு எங்க போயிட்ட குசும்பா!

    ReplyDelete
  11. இங்க கும்ம முடியுமா?

    ReplyDelete
  12. யேய் கொலவெறி படையே, நான் இருப்பது கண்ணுக்கு தெரியலையா!

    ReplyDelete
  13. வாங்க தமிழ்ப்பிரியன்! ஸ்டாட் மீசிக்!

    ReplyDelete
  14. //அபி அப்பா said...

    என்னை வர சொல்லிட்டு எங்க போயிட்ட குசும்பா!//
    குசும்பன் ஓடோடி வாங்க

    ReplyDelete
  15. யாராவது வாங்கப்பா!

    ReplyDelete
  16. இதோ வந்துட்டேன்

    ReplyDelete
  17. அய்யோ பாவம் குசும்பன் என்னாச்சோ?

    ReplyDelete
  18. ஏன் இப்படி எல்லாம் லிங்க மாத்திக் கொடுக்கிறீங்க இன்னும் துபாயில் வெயில் கூட ஆரம்பிக்கலை

    ReplyDelete
  19. எல்லாரும் வாங்க கொஞ்சமா 1000 கும்மி போடலாம்

    ReplyDelete
  20. //அப்பொழுது
    கொண்டாட விருப்பமில்லை

    இப்பொழுது
    ஏன் கொண்டாட கூடாது
    பிறந்த தேதியை
    மாதம் ஒரு முறை பிறந்தநாளாக
    ஏங்குகிறது மனது

    அன்று மட்டும் உன்னிடமிருந்து
    மின்னஞ்சல் வருவதால்..
    என் காதலியே


    இரவு கவி//

    ஐயையோ காப்பாத்துங்க !

    ReplyDelete
  21. தமிழ் பிரியன் said...
    இங்க கும்ம முடியுமா?//

    அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?

    ReplyDelete
  22. லிங்கை தப்பாக கொடுத்து தனது பதிவிற்கே கும்ம ஏற்பாடு செய்த குசும்பனுக்கு கண்டனம்

    ReplyDelete
  23. இரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.

    எதெத எப்பப்ப செய்யணுமோ அதத அப்பப்ப செய்யணும்.

    சரியா?

    ReplyDelete
  24. //குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
    அப்ப சரி ஸ்டார்ட் பண்ணுங்க

    ReplyDelete
  25. யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?

    ReplyDelete
  26. குசும்பா.....
    கவுஜக்கு எதுவும் கமெண்ட் டெம்ப்ளேட் தரலையே நீங்க... அப்புறம் எப்படிக் கும்முறது??

    ReplyDelete
  27. //குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
    ஓ பதிவை வேற படிக்கணுமா? பரவாயில்லை கும்மிட்டு போய் படிக்கலாம்

    ReplyDelete
  28. ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????

    ReplyDelete
  29. பெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.

    ReplyDelete
  30. //
    கோவி.கண்ணன் said...
    யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
    //
    ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..

    ReplyDelete
  31. கவுஜயா அது? என்ன கொடுமைப்பா சரவணா!

    ReplyDelete
  32. மிக நல்ல கவிதை

    ReplyDelete
  33. எப்பிடியும் படிக்காம கும்முவேன்னு முடிவு பண்ணீட்டீங்க ஆனா நடுவுல இருந்து ரெண்டு லைன் காப்பி பண்ணிட்டு வந்திருப்பேனே :((

    ReplyDelete
  34. //ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..//

    அவரு வடையா சுட்டு வச்சிருந்தார் ?

    ReplyDelete
  35. //மங்களூர் சிவா said...

    ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????//
    ஆமாப்பா வீட்டுக்காரர் யாரோ? பாவம் இல்லை

    ReplyDelete
  36. //கோவி.கண்ணன் said...
    யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
    ///

    டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?

    ReplyDelete
  37. //
    Kesavan said...
    thalaiva .. such an awesome feel..

    nootruku nooru..

    nice..
    //
    கேசவன் நூத்துக்கு நூறுங்கிறாரே இது பரிச்சைய்யா???

    ReplyDelete
  38. ஓ... பிறந்த நாளா.. வாழ்த்துக்கள்.

    -தலைப்பு மட்டும் பார்த்து பின்னூட்டம் போடுவோர் சங்கம்.

    ReplyDelete
  39. குசும்பன் ஒழிக

    ReplyDelete
  40. யாராவது பாட்டி வடை சுட்ட கதை சொல்லப் போறாங்களா

    ReplyDelete
  41. //தமிழ் பிரியன் said...
    //மங்களூர் சிவா said...

    ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????//
    ஆமாப்பா வீட்டுக்காரர் யாரோ? பாவம் இல்லை//

    அவன் என் நண்பன் அதான் வந்து கும்ம சொன்னேன்... அவனுக்கு நாம யாருன்னு தெரியனும்

    ReplyDelete
  42. //
    saravana said...

    ஏன் தினமும் கொண்டாட கூடாது
    அன்று மட்டுமே நீ குளிப்பதால்.
    //
    சரவணன் எதோ குளிக்கிறத பத்தி சொல்லறாரே

    குளிக்கிறது யாரு பொண்ணா????

    ReplyDelete
  43. எழுதியவர் முகம் காட்டினால் பொற் கிழி கொடுக்கலாம்

    ReplyDelete
  44. //குசும்பன் said...
    டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?//
    அப்ப ஆள் இல்லையா?

    ReplyDelete
  45. //
    குசும்பன் said...

    தினமும் கொண்டாடலாம் காதலியே
    அன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
    கடலைக்கும் பணம் கொடுப்பதால்:)
    //
    குச்சும்பன் எதோ பணம் குடுக்கிறத பத்தி சொல்றாரே என்ன

    'மேட்டரா'

    ReplyDelete
  46. அப்ப 50 யாருனு பாருங்க குளிக்க வைச்சுடலாம்

    ReplyDelete
  47. // ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?

    //

    இரங்கல் கவிதையா ?

    ReplyDelete
  48. நண்பனோட பதிவில் 50 வது கமெண்ட் அடிச்சது நான் தான்:))))

    ReplyDelete
  49. //
    அபி அப்பா said...
    குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா!

    //
    அபி அப்பா எதோ இங்கிட்டாங்கிறாரே எதாவது அட்ரஸ் பத்தியா??

    ReplyDelete
  50. //குசும்பன் said...
    நான் தான்

    March 5, 2008 9:18 AM
    //

    நீ தான் 50

    ReplyDelete
  51. எங்க அபிஅப்பா வந்தாரு காணோம்?

    ReplyDelete
  52. டாம் அண்ட் ஜெர்ரி ஒழிக

    ReplyDelete
  53. //
    தமிழ் பிரியன் said...
    ஏன் இப்படி எல்லாம் லிங்க மாத்திக் கொடுக்கிறீங்க இன்னும் துபாயில் வெயில் கூட ஆரம்பிக்கலை
    //
    தமிழ்பிரியன் எதோ வெயில் ஆரம்பிக்கலைங்கிறாரே இது சினிமா தியேட்டரா??

    ReplyDelete
  54. என்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  55. மங்களூர் சிவா said...

    குளிக்கிறது யாரு பொண்ணா????//

    பக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?

    ReplyDelete
  56. \\குசும்பன் said...நண்பனோட பதிவில் 50 வது கமெண்ட் அடிச்சது நான் தான்:))))\\
    அப்ப நீங்க தான் குளிக்கணுமா? அய்யோ பாவம்

    ReplyDelete
  57. //
    கோவி.கண்ணன் said...
    லிங்கை தப்பாக கொடுத்து தனது பதிவிற்கே கும்ம ஏற்பாடு செய்த குசும்பனுக்கு கண்டனம்
    //
    கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??

    ReplyDelete
  58. 'கும்மி'டப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா

    ReplyDelete
  59. ம்க்கும்... பாண்டியன் மட்டும் தான் பரிசு தருவானா??? நானும் தருவேன் பொற்கிழி!!!

    ReplyDelete
  60. எச்சூஸ்மி குசும்பன்மாமா. இந்த லிங்க் தானே?

    ஒரு குட்டிபாப்பா என்னவெல்லாம் சொல்லி உங்கள திருத்த வேண்டி இருக்கு.

    ReplyDelete
  61. //குசும்பன் said...
    பக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?//
    ஆகா உண்மை எல்லாம் வருதே

    ReplyDelete
  62. //கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//

    கும்மியதை அரசியலாக்கிய சிவா
    ஒழிக
    :)

    ReplyDelete
  63. நண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
    :)

    ReplyDelete
  64. //
    தம்பி said...
    இரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.
    //
    தம்பி எதோ புள்ளை கூட ஆடணும்கிறாரே இது 'டிஸ்கோத்தே' பற்றீய பதிவா??

    ReplyDelete
  65. கோவி.கண்ணன் said...
    என்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///

    பெட்ரோல் தீந்து போச்சு:))))

    ReplyDelete
  66. //நிலா said...

    எச்சூஸ்மி குசும்பன்மாமா. இந்த லிங்க் தானே?//
    வாங்க நிலா கும்ம ஆரம்பிங்க

    ReplyDelete
  67. பெயரில்லாத கமெண்ட்ஸ் நான் போடல

    ReplyDelete
  68. //குசும்fun said...
    பெயரில்லாத கமெண்ட்ஸ் நான் போடல
    //

    சாரி தப்பா சொல்லிவிட்டேன். அதர் ஆப்சனில் நான் போடல

    ReplyDelete
  69. "குசும்பன் கல்யான விளையாட்டு" இங்கையும் விளையாடலாம்ன்னு சொல்றார் அபிஅப்பா

    ReplyDelete
  70. //
    ஜெகதீசன் said...
    சூப்பரு....
    :)
    //

    ஜெகதீசன் எதோ சூப்பர்ங்கிறாரே வழில நடந்து வர்ற பிகர் பத்திய பதிவா

    யாராச்சும் சொல்லுங்கப்பா? அப்பதான் கும்ம வசதியா இருக்கும்.

    ReplyDelete
  71. ஜெகதீசன் said...
    நண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
    :)
    //

    காண்டு இல்லீங்க பாசம்... பிளாக் ஆரம்பிக்க சொல்லி ஆரம்பிச்சான்..

    பொருப்பா ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துறான் என்ற அவ பெயர் நண்பனுக்கு வந்துட கூடாதுல்ல:)))

    ReplyDelete
  72. இந்தப் பதிவு கும்மி அடிக்க மிகவும் ஏற்ற பதிவு எனப் பரிந்துரைக்கிறோம்...
    :)

    ReplyDelete
  73. \\குசும்பன் said...
    பெட்ரோல் தீந்து போச்சு:))))\\
    துபாய்க்கே பெட்ரோல் தீர்ந்தாச்சா?

    ReplyDelete
  74. //குசும்பன் said...
    கோவி.கண்ணன் said...
    என்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///

    பெட்ரோல் தீந்து போச்சு:))))
    //

    அமிரகத்துக்கே பெட்ரோலா ? கும்மியடிக்க சவாலா ?

    ReplyDelete
  75. //
    தமிழ் பிரியன் said...
    அப்ப சரி ஸ்டார்ட் பண்ணுங்க
    //
    ஸ்டார்ட் பண்ண சொல்றாரே தமிழ் பிரியன் என்ன ஸ்கூட்டர் பற்றிய பதிவா?

    என்ன பதிவுதான்பா இது யாராவது படிச்சிருந்தா சொல்லுங்கப்பு

    ReplyDelete
  76. இங்கே கும்மலாமா? இல்லை கும்பலாமா?

    ReplyDelete
  77. நிலா said...
    "குசும்பன் கல்யான விளையாட்டு" இங்கையும் விளையாடலாம்ன்னு சொல்றார் அபிஅப்பா//

    நிலா செல்லம் ரொம்ப ஓவர் டா இது...:((((

    ReplyDelete
  78. இன்னும் 20 தான், நல்லா மூச்சை இழுத்துவிடுங்க

    ReplyDelete
  79. குசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?

    ReplyDelete
  80. வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  81. //
    தமிழ் ஆச்சி said...
    பெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.
    //
    பெண்ணை மயக்கறதா அப்ப இது லவ் ஸ்டோரியா??

    ReplyDelete
  82. எனக்கு அழைப்பு ஏம் வரல, தயவு செய்து விளக்கவும்.

    ReplyDelete
  83. // குசும்பன் said...
    ஜெகதீசன் said...
    நண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
    :)
    //

    காண்டு இல்லீங்க பாசம்... பிளாக் ஆரம்பிக்க சொல்லி ஆரம்பிச்சான்..//


    எங்க கஷ்டத்துக்குலாம் காரணம் இவர்தானா?

    ReplyDelete
  84. //குசும்பன் said...
    நிலா செல்லம் ரொம்ப ஓவர் டா இது...:((((//
    சாரே கிரரிக்கெட் எல்லாம் நேத்தே முடிஞ்சாச்சு ஐயோ! ஐயோ! ( வடிவேல் மாதிரி)

    ReplyDelete
  85. தமிழ் பிரியன் said...
    //குசும்பன் said...
    பக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?//
    ஆகா உண்மை எல்லாம் வருதே///

    மங்களூரில் கல்வெட்டே செதுக்கும் ஐடியா இருக்கு

    ReplyDelete
  86. //
    ஜெகதீசன் said...

    ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..
    //
    ஓ இது சிறுவர்களுக்கான கதை பதிவா??

    ReplyDelete
  87. //தமிழ் பிரியன் said...
    குசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?
    //

    ச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.

    ReplyDelete
  88. சிவா சார் ஏன் குழப்பம் இது சுத்தமான அக்மார்க் கும்மி நேரம்

    ReplyDelete
  89. ஒண்ணூம் சொல்றதுகில்ல

    ReplyDelete
  90. "பிறந்த நாள்"
    99 Comments - Show Original Post

    ReplyDelete
  91. //கோவி.கண்ணன் said...
    ச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.//
    ஏற்கனவே ஆம்லெட் எல்லாம் போட்டவராமே? (ம...;;;)அண்ணி சொன்னாங்க

    ReplyDelete
  92. //
    குசும்பன் said...

    அவனுக்கு நாம யாருன்னு தெரியனும்
    //
    அப்ப இங்க அடிதடி ஸ்டண்ட் நடக்க போகும் பதிவா??

    ReplyDelete
  93. ஹையா 100 நாந்தான்

    ReplyDelete
  94. 100 அடித்த நிலா வாழ்க

    ReplyDelete
  95. கோவி.கண்ணன் said...
    //தமிழ் பிரியன் said...
    குசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?
    //

    ச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.////


    ஆமாம் சமையல் செய்ய தெரியாமல் அடி வாங்குபவர்களுக்காக மனைவி சமைக்கும் பொழுது அருகில் இருந்து கவனித்து எழுதி பதிவு போடுவேன். :))))))))))

    ReplyDelete
  96. கவுஜ..கவுஜ

    ReplyDelete
  97. சரி... சரி... வேகமாக் கண்டினியூ பண்ணுங்க... 150 ஆவது கமெண்ட்டாவது நான் போடனும்...

    ReplyDelete
  98. //
    கோவி.கண்ணன் said...
    //கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//

    கும்மியதை அரசியலாக்கிய சிவா
    ஒழிக
    :)
    //
    திரும்ப ஒழிக கோஷம் வருதே இது எதிர்கட்சி பேரணி பற்றியதா??

    ReplyDelete
  99. //Comment deleted
    This post has been removed by the author.

    February 29, 2008 1:02 PM
    //

    முதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100

    ReplyDelete
  100. //ஜெகதீசன் said...
    சரி... சரி... வேகமாக் கண்டினியூ பண்ணுங்க... 150 ஆவது கமெண்ட்டாவது நான் போடனும்...
    //

    ஆச்சு என்றால் எஸ் எம் எஸ் அனுப்பவும்

    ReplyDelete
  101. இங்க என்ன நடக்குது? ஏன் எல்லாரும் சம்மந்தம் இல்லாம கமெண்ட் போடுறாங்க?

    ReplyDelete
  102. இங்க என்ன நடக்குது? ஏன் எல்லாரும் சம்மந்தம் இல்லாம கமெண்ட் போடுறாங்க?

    ReplyDelete
  103. //
    நிலா said...

    ஒரு குட்டிபாப்பா என்னவெல்லாம் சொல்லி உங்கள திருத்த வேண்டி இருக்கு.
    //

    அறிவுரையெல்லாம் சொல்லி திருத்துதாமே இது என்ன சீர்திருத்தபள்ளி பற்றிய பதிவா??

    ReplyDelete
  104. யாராவது சிவா சாருக்கு உதவுங்கப்பா? பாவம் குழம்பி போய் இருக்காரு

    ReplyDelete
  105. கோவி.கண்ணன் said...
    முதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100//

    இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????

    ReplyDelete
  106. //கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//

    'சார்' போடுவதற்கு சிவாவுக்கு மீண்டும் கண்டனம்.

    'சார்' வேண்டாம் சார்
    :)

    ReplyDelete
  107. பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...

    ReplyDelete
  108. நான் இல்லையே....

    ReplyDelete
  109. //குசும்பன் said...ஆமாம் சமையல் செய்ய தெரியாமல் அடி வாங்குபவர்களுக்காக மனைவி சமைக்கும் பொழுது அருகில் இருந்து கவனித்து எழுதி பதிவு போடுவேன். :))))))))))//
    ஆகா கல்யாணத்துக்கு மின்னாடியே என்ன ஞானம் போங்கோ

    ReplyDelete
  110. சரி ரிவர்ஸ் இன்சினியரிங் பண்ணுவோம்

    ReplyDelete
  111. அட மண்டு இது கூடத் தெரியாதா.. இதுக்குப் பேர் தான் கும்மி...

    நாளையில இருந்து கோவி சார் கிட்டயும், குசும்பன் சார் கிட்டயும், சிவா சார் கிட்டயும் டியூசன் போயி நல்லா கும்மி அடிக்கக் கத்துக்கோ...

    ReplyDelete
  112. //இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????//

    புள்ளி வெவரத்தோடு பேசினால் வி.காந்த் கட்சி, தேமுதிக.

    யோவ்... ஒரு கும்மி மேடையை அரசியல் மேடை ஆக்கிடுவ போல இருக்கே

    :)

    யாரும் அரசியல் பேசப்படாது

    ReplyDelete
  113. //இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????//

    புள்ளி வெவரத்தோடு பேசினால் வி.காந்த் கட்சி, தேமுதிக.

    யோவ்... ஒரு கும்மி மேடையை அரசியல் மேடை ஆக்கிடுவ போல இருக்கே

    :)

    யாரும் அரசியல் பேசப்படாது

    ReplyDelete
  114. அனானியா யாரப்பா கமெண்ட் போடுரட்து நேரா வாங்களென்

    ReplyDelete
  115. குசும்பனோட போலி பதிவுல..இதுவும் ஒன்னா..

    ReplyDelete
  116. //
    TBCD said...
    பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
    //
    அண்ணாச்சி வாங்க உங்க டெக்னிக்க வெச்சிதான் வெள்ளாண்டுகிட்டிருக்கேன்

    ReplyDelete
  117. எங்க கோவி சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்

    ReplyDelete
  118. //TBCD said...பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க//
    ஆனைமலையான் காரரே வாங்க வாங்க

    ReplyDelete
  119. //TBCD said...
    பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
    //

    மானிட்டரில் எதும் பெரிய உருவம் தெரிந்த்தா ?

    ReplyDelete
  120. சாப்பிட்டு வந்து தெம்பா கும்மறேன்

    டாடா

    ReplyDelete
  121. இல்லை இல்லை..எங்க மங்களூர் சிவா சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்

    ReplyDelete
  122. // கோவி.கண்ணன் said...
    //Comment deleted
    This post has been removed by the author.

    February 29, 2008 1:02 PM
    //

    முதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100//

    அதனாலென்ன கோவி கண்ணன்மாமா என்னோட 100 அ நீங்க எடுத்துக்கோங்க

    ReplyDelete
  123. ஆகா தேமுதீகாவா நான் வரலை ஏற்கனவே சூடான இடுகைல டவுசர் கிழிஞ்சு போச்சு

    ReplyDelete
  124. அதெல்லாம் இல்லை...எங்க குசும்பன் சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்

    ReplyDelete
  125. பதிவில் கவிதை என்று ஒன்னு எழுதி இருக்கானே அதை பற்றி ஒரு இரு வரியில் கமெண்ட் போட தோனுதா உங்களுக்கு:((((

    பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...

    ReplyDelete
  126. தமிழ் பிரியன் said...
    //TBCD said...பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க//
    ஆனைமலையான் காரரே வாங்க வாங்க//

    அப்படின்னா என்னா? ஆனைன்னா என்னா? அவரை பார்த்து ஏன் அப்படி சொல்றீங்க

    ReplyDelete
  127. வள்ளல் நிலா வாழ்க வாழ்க

    ReplyDelete
  128. கோவி.கண்ணன் said...
    //TBCD said...
    பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
    //

    மானிட்டரில் எதும் பெரிய உருவம் தெரிந்த்தா ?///

    உலகமே தெரியுது:)))

    (காணமல் போன ஆடு தெரியுதான்னு கேட்க பிடாது:)))

    ReplyDelete
  129. ஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
    விட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்

    ReplyDelete
  130. அதென்ன இரவுகவி? அப்போ பகலில்?????????

    ReplyDelete
  131. //குசும்பன் said...
    பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...//
    தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாக கயிதை எழுதியவருக்கு பாராட்டுக்கள். போதுமா

    ReplyDelete
  132. //குசும்பன் said...


    அப்படின்னா என்னா? ஆனைன்னா என்னா? அவரை பார்த்து ஏன் அப்படி சொல்றீங்க
    //

    பத்தவக்கிறியே பரட்டை, ஆனையிட்டு சொல்கிறேன் நான் ஆனை என்று சொல்லக் கிடையாது.
    :)

    ReplyDelete
  133. // தமிழ் பிரியன் said...
    வள்ளல் நிலா வாழ்க வாழ்க//

    நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா

    ReplyDelete
  134. கோவி.கண்ணன் said...
    ஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
    விட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்//

    போனால் வாராது சார்:) வந்தா போகாது சார்:)))

    ReplyDelete
  135. //கோவி.கண்ணன் said...
    150

    March 5, 2008 9:40 AM
    //

    நான் தானுங்க

    ReplyDelete
  136. /// தமிழ் பிரியன் said...
    //குசும்பன் said...
    பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...//
    தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாக கயிதை எழுதியவருக்கு பாராட்டுக்கள். போதுமா///

    நன்றி நன்றி

    ReplyDelete
  137. கோவி கண்ணன்மாமா 100 விட்டாலும் 150 அடிச்சுட்டீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  138. 200 வதாவது எனக்குத் தாங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  139. 150 அடித்த கோவி கண்ணன் பெருவாழ்வு வாழ்க அதோட மீண்டும் நிறைய பதிவு எழுதுக அப்பாடா மெசெஜ் கொடுத்தாச்சு

    ReplyDelete
  140. கோவி.கண்ணன் said...
    ஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
    விட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்//

    இப்படி சொல்லிட்டு உங்களுக்கு பெப்பே கொடுத்துவிட்டார் பாருங்க ஜெகதீசன்:(((((

    ஏன்னா 150 அடிச்சது அவருதானே:((((

    ReplyDelete
  141. ஓகே... கொஞ்ச நேரம் ரெஸ்ட்... யார் யார் என்னன்ன கமெண்ட் போட்டுருக்காங்கன்னு பார்க்கப்போறேன்

    ReplyDelete
  142. //ஜெகதீசன் said...

    200 வதாவது எனக்குத் தாங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//
    அய்யோ பாவம் பாவமா இருக்கு பாருங்க

    ReplyDelete
  143. நிலா said...
    // தமிழ் பிரியன் said...
    வள்ளல் நிலா வாழ்க வாழ்க//

    நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா//

    நானும் வள்ளல் என்று சொல்லனும் என்றால் ஒரு 100000 அமெரிக்க டாலர் வேண்டும்:)))

    ReplyDelete
  144. ஜெகதீசன் said...
    ஓகே... கொஞ்ச நேரம் ரெஸ்ட்... யார் யார் என்னன்ன கமெண்ட் போட்டுருக்காங்கன்னு பார்க்கப்போறேன்//

    அப்படியே என்ன எழுதி இருக்கிறான் என்றும் பார்க்க டைம் இருந்தா பாருங்க இல்லை கும்ம வந்துடுங்க:)))

    ReplyDelete
  145. //நிலா said...

    // தமிழ் பிரியன் said...
    வள்ளல் நிலா வாழ்க வாழ்க//

    நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா//
    மாமாவா? நான் அண்ணன்மா செல்லம்
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  146. என்னோட பதிவுல யாருங்கப்பா நீங்களெல்லாம்

    ReplyDelete
  147. //குசும்பன் said...நானும் வள்ளல் என்று சொல்லனும் என்றால் ஒரு 100000 அமெரிக்க டாலர் வேண்டும்:)))///
    குசும்ப்ம் மாமாவுக்கு அமெர்க்கா அதிபர் போஸ்ட் குடுப்பமா நிலா குட்டி

    ReplyDelete
  148. இங்கு வந்து கும்மிய நண்பர்களுக்கு அனைவருக்கும் நன்றி நன்றி

    நான் கிளம்புறேன்.

    ReplyDelete
  149. திரும்ப வந்துட்டேன்.....

    ReplyDelete
  150. ஆட்டம் அவ்வளவுதானா போங்கப்பா நீங்களும் உங்க கும்மியும் நிம்மதியா கும்மக்கூட முடியலை

    ReplyDelete
  151. நானும் வந்துட்டேன்!!!!

    ReplyDelete
  152. அபி அப்பா said...
    // குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா! //

    ஆமாம் இங்கையும் நீங்க கும்மளாம்


    // யாராவது வாங்கப்பா!//

    இதோ நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  153. குசும்பன் கொல வெறிப்படை துபாய் said...
    // இதென்ன சின்னப் பிள்ளைத்தனமாகீது? குசும்பன் சொல்லி வந்தா இங்க காத்தாடுது //

    காத்தாடி போல வந்து ஆட்டம் போடுவேன்

    ReplyDelete
  154. மங்களூர் சிவா said...

    // எச்சூஸ் மி //

    வாட் யு வான்ட்

    ReplyDelete
  155. // ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க???? //

    குசும்பனோட குசும்பு

    ReplyDelete
  156. குசும்பன் அண்ட் பிரண்ட்ஸ் said...

    // ஐயையோ காப்பாத்துங்க ! //

    படத்துல கதாநாயகி சொன்னா மட்டும் தான் காப்பாதுவோம்
    இங்க எல்லாம் யாரும் வர மாட்டாங்க

    ReplyDelete
  157. கோவி.கண்ணன் said...

    யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?

    // இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப நக்கலு //

    ReplyDelete
  158. தம்பி said...

    //இரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.

    எதெத எப்பப்ப செய்யணுமோ அதத அப்பப்ப செய்யணும்.

    சரியா? //

    ஆடுனது எல்லாம் படம் பிடிக்க முடியலை

    ReplyDelete
  159. ஜெகதீசன் said...

    // கவுஜ சூப்பரு....
    :) //

    நீங்க உண்மைய சொல்றீங்களானு தெரியலை

    ReplyDelete
  160. மங்களூர் சிவா said...
    // மே கஹாங் ஹூம்?? //

    you r in heaven

    ReplyDelete
  161. தமிழ் பிரியன் said...

    // இங்க கும்ம முடியுமா?//

    முடியுமுனு நெனச்சா எல்லா முடியும்

    // எல்லாரும் வாங்க கொஞ்சமா 1000 கும்மி போடலாம் //
    என்னங்க 1000 தோட நிப்பாட்டிங்க

    //குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
    // ஓ பதிவை வேற படிக்கணுமா? பரவாயில்லை கும்மிட்டு போய் படிக்கலாம் //

    இது எல்லாம் கொஞ்சம் ஓவரு அப்புறம் நான் அழுதுருவேன்


    // கவுஜயா அது? என்ன கொடுமைப்பா சரவணா! //

    இம்ம்ம்ம்ம் எனக்கு அழுகை அழுகையா வருது

    ReplyDelete
  162. தமிழ் ஆச்சி said...
    // பெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.//

    மயங்குனது நாங்க தானுங்கோ.....

    ReplyDelete
  163. டாக்டர் அப்துல்கலாம் said...
    மிக நல்ல கவிதை

    // உங்களுடைய பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி //

    ReplyDelete
  164. இரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?

    ReplyDelete
  165. நீங்க தான் மின்னலாமே உண்மையா?

    ReplyDelete
  166. ஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??

    ReplyDelete
  167. ஆமா நீங்க ஒட்டன்சத்திரமா? அப்ப கன்னிவாடி பக்கமோ? இல்லை செம்பட்டி பக்கமோ?

    ReplyDelete
  168. //ஜெகதீசன் said...ஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??//
    உண்மை உரைத்தீர் என் தோழரே!

    ReplyDelete
  169. //ஜெகதீசன் said...
    ஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??
    //

    200 மிஸ் பண்ணிடாதிங்க

    ReplyDelete
  170. 200 அடிக்க யாரெல்லாம் போட்டிக்கு வர்ரீங்க

    ReplyDelete
  171. ஆமா இங்க என்ன நடந்தது? ஏன் இத்தனை கலவர பூமியா இருக்கு

    ReplyDelete
  172. அண்ணன் குசும்பனுக்கு ஆதரவளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

    ReplyDelete
  173. 200 நானில்லை

    ReplyDelete
  174. நான் அவனில்லை அப்படினா யார்னு கண்டுபிடிங்க

    ReplyDelete
  175. அனானி வாழ்க இன்னும் கொஞ்சம் தான்

    ReplyDelete
  176. நான் தான் 200

    ReplyDelete
  177. இல்லை தான் நான் தான் 200

    ReplyDelete
  178. Night Rams said...
    ஜெகதீசன் said...

    // கவுஜ சூப்பரு....
    :) //

    நீங்க உண்மைய சொல்றீங்களானு தெரியலை///

    அடேய் விவரம் புரியாதவனே!!! கவுஜன்னாலே அது கவிதை இல்லை பேஜாரா இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொல்வது... இது புரியாம நீயும் வேற..

    ReplyDelete
  179. நான் தான் 200 வர்ட்டா

    ReplyDelete
  180. தமிழ் பிரியன் said...
    இரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?//

    ஐயா அவன் அமெரிக்காவில் இருக்கிறான் நான் அவன் இல்லை.
    எனக்கு கவிதை, கவுஜ எதுவுமே வராது நான் ஒரு தத்தி:((((

    ReplyDelete
  181. தமிழ் பிரியன் said...
    இரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?//

    ஐயா அவன் அமெரிக்காவில் இருக்கிறான் நான் அவன் இல்லை.
    எனக்கு கவிதை, கவுஜ எதுவுமே வராது நான் ஒரு தத்தி:((((

    ReplyDelete