இராத்திரி உளறல்
இரவுகளில் என் மனதில் எழும் சில உளறல்களை(கவிதை) உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்
Sunday, November 11, 2007
மதத்தை அழிக்கத்துடிக்கும் என் தோழா
மதத்தை அழிக்கத்துடிக்கும்
என் தோழா
அதை விரைவில் அழி
இல்லையேல்
என் காதலை அழித்தது போல்
இன்னும் அது எத்தனை
காதலை அழிக்குமோ
இரவு கவி
மா.இராமச்சந்திரன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment