வலது கை எழுதியது "உன்னை காதலிக்கிறேன்" என்று இடது கை அதை அழித்துவிட்டுச் சொன்னது எங்கே இதை அவள் பார்த்தால் நம் நட்பும் பிரிந்து விடுமோ என்ற பயத்தில் சொல்லாமலேயே செல்கிறேன் என் காதலை.
மேலே உள்ள படங்கள் யாவும் பிட் 2008 மே மாத போட்டிக்கு என்னால் எடுக்கமுடிந்தது. இதில் நான் போட்டிக்கு தேர்ந்தொடுத்த படம் படம் எண் - 7(கடைசி படம்). யாருக்காவது ஏதாவது மாற்றமிருப்பின் தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும்.